என்னை அன்பாக ஏற்றுக்கொண்ட, ஏற்றுக்கொள்ளப்போகும் அனைவருக்கும் நன்றி!!!!
நன்றி என்பதற்கு ஒரு அர்த்தம் அல்ல.
இதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு,,,,,
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். அன்பான வலை உலக மக்களுக்கு நன்றி ,,நன்றி... நன்றி...
---------------- என் இதயம் சொன்ன வார்த்தைகள்
வாழ்த்துக்கள் நண்பரே....
ReplyDeleteவலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் இணைக்கவும்.
ReplyDeleteவலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்...
ReplyDelete>>> விரைவில் பிரபலம் ஆக வாழ்த்துகள்!!
ReplyDeleteவலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteSee.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html
வாழ்த்துக்களுடன் ஆதரவுக்கரம் நீட்டி
ReplyDeleteபெண்கள் பற்றி குறைசொல்லி பதிவு போட்டதும் மட மடவென ஃபாலோயர்ஸ் வர்றாங்களே..
ReplyDeleteஎன்னா ஒரு வில்லத்தனம்..!!
இந்தக் குழந்தை ஓவரா பேசுற மாதிரி இருக்கே.. இன்னும் பயணம் தொடரணும்.. அதுனால பாத்து.. யார்கிட்டயும் வம்பிழுத்து அடி வாங்கிடாம பத்திரமா இருங்க.
ReplyDeleteகுழந்தை நிறைய பேச வாழ்த்துக்கள்
ReplyDelete